முதலீட்டு திட்டத்திற்கான விவரங்கள்

 
நிறுவனத்தை பற்றிய சுருக்கமான விவரங்கள்:

நிறுவனத்தின் தாய் நிறுவனம் APTSO EXPORTS. கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து காய்கறிகள் மற்றும் மலர்கள் மொத்தவிலை,ஏற்றுமதி வியாபாரம் செய்து வருகிறது. 2020 பிப்ரவரி 5 முதல் கோயம்புத்தூரை மையமாக கொண்டு APTSO MART ONLINE GROCERY SHOPPING STORE செயல்பட்டு வருகிறது. நிறுவனமானது அதிக லாப நோக்கத்திற்காக தொடங்கப்படவில்லை.

 
சிறு முதலீட்டுத் திட்டம்:

நம்மை சுற்றியுள்ள பொருளாதார வாய்ப்புகளில் நிறைய வகையான திட்டங்களும் வகைகளும் ஏர்கனவே உள்ளன. APTSO MART பற்றி தெரிந்தவர்களும், வாடியாக்கையாளர்களும் தொடர்ந்து வழங்கிய ஆலோசனையின் அடிப்படையிலும் எங்களது தனிப்பட்ட விருப்பத்தின் காரணமாகவும் இந்த சிறிய முதலீட்டு திட்டத்தினை தொடங்கியுள்ளோம்.

 
திட்டத்திக்கான குறிக்கோள்கள்:

நம்பகமான வியாபாரத்தின் மூலமாக நாமும் பயன்பெற்று அதன் மூலமாக நம்மை சுற்றி உள்ளோர்களையும் இந்த பயனில் பங்கு பெற செய்வதன் மூலமாக நல்லதொரு சமூக பொருளாதாரா முன்னேற்றத்தையும், தனிப்பட்ட வாழ்க்கையில் பொருளாதார நிலைத்தன்மையையும் அடைந்திட வேண்டும் என்பதில் நாங்கள் எங்களின் முயற்சியை விதைத்துள்ளோம்.

 
முதலீடுகள் பயன்படும் விதம்:
 • விவசாயிகளுக்கு அவசர தேவைகள், பயிர் செய்ய தேவையான நேரத்தில் பண உதவிகள் செய்வதன் மூலமாக ஒப்பந்த விவசாய முறையை அதிக படுத்துதல்.
 • இதன்மூலமாக விவசாயிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் வியாபார நிலைத்தன்மையையும் நல்ல பிணைப்பையும் ஏற்படுத்திட முடியும்.
 • நியாயமான விலையில் பொருட்களை உற்பத்தி செய்து பெற்றுக்கொள்ளவும் விற்கவும் முடியும்.
 • கேஷ் ஆன் டெலிவரி வசதியினை மேம்படுத்த முடியும்.
 • பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்து இருப்பு வைப்பதன் மூலமாக குறைந்த விலைக்கு விற்பதுமட்டுமின்றி மிக வேகமாக டெலிவெரியும் செய்யமுடியும்.
திட்டத்தின் பயன்கள்:

மாத வருமானம் பெற்றவர்கள் தங்களது பணிக்காலம் முடிவடைந்து ஓய்வு எடுக்கையில் ஒரு சிறிய முதலீட்டின் மூலமாக குறிப்பிட்ட வருமானம் பெற இத்திட்டம் வழிவகை செய்கின்றது.

 
திட்டத்தில் இணைவதற்கான தகுதிகள்:
 • வயது மூப்பின் காரணமாக வியாபாரம் செய்வதை கைவிட்டவர்கள்
 • தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் பணி செய்து ஓய்வு பெற்றவர்கள்.
 • பெண்கள்
 • மாற்று திறனாளிகள்
 • திருநங்கைகள்
 • ஆதரவு அற்றவர்கள்
 
வயது வரம்பு:

45 வயதிற்கு மேல்

 
முதலீட்டு விவரங்கள்:
 • குறைந்த பட்ச முதலீட்டு தொகை:1 லட்சம் முதல்
 • அதிக பட்ச முதலீட்டு தொகை:10 லட்சம் வரை
 
வருமான விவரங்கள்:
 • குறைந்த பட்ச ஆதார தொகை மாதம் ஒருமுறை முதலீட்டு தொகையிலிருந்து 1% சதவிகிதம்.
 • நிறுவனத்தின் நிகர லாபத்திலிருந்து 5% மாதம் ஒருமுறை.
 
திட்டத்தின் கால விவரங்கள்:
 • மொத்த முதிர்வுக்காலம் 10 வருடங்கள்.
 • அதிகபட்ச வருமான வரம்பு முதலீட்டு தொகையை போல் மூன்று மடங்கு
  மேற்கண்ட ஒன்றில் எது முதலில் வருகிறதோ அது முதிர்வாக எடுத்துக்கொள்ளப்படும்.

தொடர்புக்கு: +919489648465, +917010021161

(பெரு முதலீட்டு நிறுவனங்கள், இளைஞர்கள், சிறுவர்கள், அதிக லாபம் எதிர்பார்ப்பவர்கள் தவிர்க்கவும்)